சுவாசிக்கும் பிணங்கள்:
2015 ஆம் ஆங்கில ஆண்டின் முதல்நாள் நாளை (மார்கழி 17) பிறக்கிறது. இந்தாண்டு இனியவையாக ஒவ்வொருவருக்கும் அமைவதற்கு அவரவர்களின் எண்ணமும் செயலும் காரணமே தவிர Happy New Year என்று சொல்லும் சொல்லில் இல்லை. அதனால் எண்ணத்தை செம்மையாகுவதும் , செயலை நன்மையாகுவதும் நமது கடமை.
ஆனால் எண்ணங்கள் என்பது ஒவ்வொரு வருடமும் அதன் தன்மை மாறி, தன்னை, தன்னை சார்ந்த மற்றும் சாராத மனிதர்களிடம் தன்னை உயரந்தவனாக (வெட்டி பந்தா) காட்டிகொள்ள வேண்டுமென்றே எண்ணமே அனைவரிடமும் வளர்ந்துள்ளது. சகாக்களும் சமமான மனிதர்களே என்று எண்ணாமல், நான் மட்டும் எல்லாம் தெரித்தவன் என நினைக்கும் மனிதன்தான் சுவாசிக்கும் பிணங்களாக இந்த சந்தை நாட்டில் அதிகம் உள்ளார்கள்
தன்னை எதாவது ஒரு வகையில் விளம்பரம் படுத்தி கொள்ளவேண்டுமென்ற எண்ணம் எவருக்கு அதிகம் உள்ளதோ அவர்கள் பெரும்பாலும் தன்னம்பிக்கை அற்றவர்களாகவே உள்ளனர். actually .....actually என்பதை அதிகம் தன் வார்த்தைகளில் செர்த்திக்கொள்வதால் சிறந்தவன் என்ற நினைப்பு. வங்கி கணக்கில் 500 ரூபா கூட இல்லாவிட்டாலும் 6 கடன் அட்டையை(கிரெடிட் கார்டு) தன் பையில் வைத்துகொள்வதில் அவ்வளவு சுகம். எதற்கு? அப்போதுதான் பார்ப்பவன் பெருமையாக நினைப்பார்கள் என்ற இந்த சுவாசிக்கும் பிணங்களின் நினைப்பு.
இந்த சுவாசிக்கும் பிணங்கள் எதை வாழ்த்துவது, எதை வீழ்த்துவது என்றுகூட அறியா அறைவேட்காடுகள் என்பதை அவர்கள் அறியவில்லைபோலும். ஒரு நடிகனின் படத்தை பார்க்க ஒருநாள் விடுப்பு எடுத்து அதற்க்கு இணையத்தில் 50 ரூபா சேவை கட்டணத்துடன் ஒரு டிக்கெட் வாங்கி, வழியில் நிற்பவனிடம் திட்டு வாங்கி, வாட்ச்மேனிடம் ஏத்து வாங்கி நஞ்சு போல் பேசிய ஒரு குஞ்சு வசனத்தை ஆய்ரம் இணையத்தில் review படித்து அதை அடுத்தவர்களிடம் பகிர்ந்து 10 காசுக்கு பயனில்லாமல் செயும் செயலுக்கு ஒரு பந்தா காட்டும் இந்த சுவாசிக்கும் பிணங்கள் ஒருநாள் செலவு செய்து தன் தலைமையை சரியா தேர்ந்தெடுக்க வாக்களிக்க செல்லாத வெறும் வாய்சவடால் பிணங்கள்.
இந்த வாய்சவடால் சுவாசிக்கும் பிணங்கள் இருக்கும்வரை அந்நியனின் வர்த்தகம் அருமையாய் இங்கு நடக்கும். அரவேட்காடு அரசியல் வாதிகள் சுரண்டதான் செய்வார்கள். குச்சு குச்சு othaakkey (அர்த்தம் தெரியாது ) என்ற நடிகனெல்லாம் நம் தமிழ் இனத்திற்கு எதிராகத்தான் இருப்பார்கள்
வரும் ஆண்டிலாவது மாற்றத்தை பார்ப்போமா????????????

No comments:
Post a Comment