அறிவை பெருக்கி மனிதம் தொலைக்கும் மனித இனம்
இன்றைய மனிதர்கள் அதுவும் நகரத்தில் (நரகத்தில்) வாழும் மனிதர்கள்(நானும்தான்) எல்லாம் அறிந்த அறிவாளி என கருதி ஒன்றும் அறியாமல் மனிதத்தை மரணிக்க செய்கின்றனர். ஒரு i போனில் 5 ஆப் தரவிறக்கம் செய்து அதை அரை மணி நேரத்திற்கொர்முறை தடவி பார்த்துகொண்டு சாத்தான் சிந்தனை கொண்ட இந்த நாகரிக அறிவாளிகள் ஆயிரம் பொருளாதாரம் பேசி பிச்சைக்கு எச்சை கூட போடாத இந்த அறிவாளிகளால் மனிதம் மரணித்து மண்ணுக்குள் மறைந்தது

மனித இனம் இன்றைய சூழலில் எவ்வாறு வாழ்கிறது ? அறிவாளி என சொல்லி வாழும் இந்த மனித இனம், முழு மனதோடு வாழவில்லை என்பதே உண்மை. அறிவாளியாக வாழ்வது வளர்ச்சி என்றாலும் மனதோடு வாழ்வதே முழு வாழ்கை எனபடும், so sweet என்று சொல்லும் எந்த மனிதனும் இனிமை வாழ்க்கை வாழ்வதாக தெரியவில்லை, கஷ்டப்படும் எந்த மனிதனும் அறிவாளி என்ற மாய வலை பின்னலில் சிக்கி தவிபதாகவும் தெரியவில்லை, கஷ்டம் மனிதன் மனிதை வலிமையாகுவதும், நான்தான் அறிவாளி என்ற சுய சிந்தனை மனிதன் மனிதம் தொலைத்து மாய வலையில் சிக்கி சிதைவதும் இன்றைய அறிவை பெருக்கி கொள்வதாக நினைக்கும் மனிதம் தொலைத்த மனிதனுக்கு புரிய வாய்ப்பில்லை

No comments:
Post a Comment