நாய்கள் ஜாக்கிரதை - மதி கெட்ட அறிவாளிகளுக்கு

இன்று வாழும் உலகம் விந்தை உலகமா என வியப்பாக உள்ளது . விந்தை என்றால் இருப்பவை இல்லை என்றும் இல்லாதவை இருப்பவை என்றும் எனக்கு தெரிந்த பொருள். இதை போலத்தான் இன்றைய உலகில் உழைப்பவன் உணவுக்கு அலைவதும் ஊர் பொறுக்கிகள் ஸ்டைல் என்று சொல்லி உண்ணும்போது உணவை வீணாக்குவதும் இந்த விந்தை உலகில் ஒவ்வொரு நிமிடமும் நிகழ்கிறது. இந்த மதி கெட்ட அறிவாளிகள் தான் பல விவாதங்களில் விவசாயம் பற்றியும் , கல்வி பற்றியும், நாகரீகம் பற்றியும், நல்லுணவு பற்றியும்( பாப்பான் பத்திரி போன்ற ஆட்கள்) பல விவாதங்களில் முற்றிலும் தவறான, அறவே உணராத ஒரு கருத்தை இணையத்திலோ அல்லது விவாதத்திற்கு அழைபவர்கள் கொடுக்கும் குறிப்பை படித்தோ பதிரான ஒரு கருத்தை கூறி கம்பு நீட்டி நிற்கும் இந்த நாகரிக கோமாளிகளை பார்த்தவுடன் நாய்கள் ஜாக்கிரதை என்ற வாசகம்தான் என் மனதை வருடும்
நான் ஒரு நாள் என்னுடன் வேலை செய்யும் இது போன்ற மதி கெட்ட நாகரிக அறிவாளிகளுடன் மதிய உணவுக்கு ஒரு உணவகம் சென்றேன். அப்போது சோறு சாபிடலாம் என நான் சொல்ல, ஒரு மதி கெட்ட நாகரிக அறிவாளி என்னை பார்த்து decent ah பேசு இது பப்ளிக் என்றான்( we can take rise -என்று சொன்னால்தான் நாகரிகமாம்). சோறு என்ற சொல்கூட இன்று பப்ளிக் ல தீய சொல்லாய் போனது இந்த மதிகெட்ட அறிவாளிகள் வாழும் இந்த விந்தை உலகில்தான். இந்த விந்தை உலகமும் இந்த மதிகெட்ட நாகரிக அறிவாளிகளுக்கே நல் வாழ்கை தருகிறது( நல்லவர்களுக்கு காலம் இல்லை என்பதை சொல்கிறேன்)
இன்னும் சொல்லபோனால் அமைப்பு என்று சொல்லிக்கொண்டு அடிமட்ட உழைக்கு வர்க்க மக்களை வைத்து வர்த்தகம் செய்துகொண்டு உள்ளனர். மாட்டின்மேல் ஏறிதளுவினால் வதை என்று தடை கேட்கும் இந்த மதிகெட்ட நாகரிக அறிவாளிகள் மனிதனை கொள்ளும் பூச்சி மருந்து சிறந்தது என்கின்றனர், அடிமட்ட மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மீதேன் வேண்டும் என்கின்றனர், அட அடிமட்ட அறிவுகெட்ட நாகரிக அறிவாளி அமைப்புகளே தமிழனின் அடையாளங்களை அழிக்க தடை கேட்டும் நீங்கள் மனிதனை கொள்ளும் மீதேன் திட்டத்தை எதிர்த்து தடை கேட்டிறா ? மனிதனை கொள்ளும் எண்டோ சல்பான் போன்ற நிறுவனங்களை எதிர்த்து தடை கேட்டிறா ? மாட்டின் மயிருக்கு தடை கேட்டு அழும் நீங்கள் தினம் தினம் பட்டனியால் சாகும் விவசாய , மீனவ மனிதனின் உயிர் பாதுகாப்புக்கு எவனிடாமாவது விடை கேட்டிறா? என் பசியை வைத்து வர்த்தகம் நடத்தும் அறிவுகெட்ட நாகரிக அறிவாளி அமைப்புகளே இதற்கு பதில் கூறுங்கள்... கூற மாட்டிர்கள் ஏன் என்றால் விவசாய எதிரிகளுக்கு (மீதேன், கூடங்குளம், கெயில்) நீங்கள் பங்காளிகள்
மாட்டை தழுவி வதை செய்கின்றனர் என்று தடை கேட்டு தொலைகாட்சியில் விவாதம் செயும் நாகரிக அறிவாளி அமைப்புக்கள் தன் வீட்டில் ஒரே ஒரு நாய் வளர்த்து அது ஆய் போக கூட இடம்தராமல் கட்டிவைத்து இனபெருக்க தடை மாத்திரை கொடுத்து வதை செயும் நீங்கள் தாண்டா உண்மையான திவிரவாதிகள்

No comments:
Post a Comment